MALAYSIA TAMIL EXCLUSIVE NEWS 09.06.2021 K.L. உட்பட குறிப்பிட்ட சில இடங்களில் மட்டும் தடுப்பூசி

தமிழ்நேசன் சிறப்பு செய்தி. 11.00am

SP CARE தனியார் கிளினிக்கின் கிளைகளுக்கு சுகாதார அமைச்சு SinoVac தடுப்பூசிகளை விநியோகித்துள்ளது. தடுப்பூசியை பெற பதிவு செய்தவர்களுக்கு இன்று முதல் முறையாக அந்த கிளினிக்கில் தடுப்பூசி செலுத்தப்பட்டது.



Message Us on WhatsApp