01 Nov த்ரூவை இயக்கவும், த்ரு நடக்கவும்
Posted at 21:38h
in News and Updates
கோவிட் 19 பெருந்தொற்று எண்ணிக்கை சிலாங்கூர் மற்றும் கோலாலம்பூரில் அதிகரித்து வருவதால் SP குழுமம் Rt-PCR ஸ்வாப் பரிசோதனை(swab test) சேவையை வழங்கவுள்ளது:
வாகனங்களின்வழி பரிசோதனை
நேரம் : 1pm – 2 pm
இடம் : எஸ்பி பராமரிப்பு ரவாங் முத்தியாரா
நேரடிப் பரிசோதனை
( 2 நவம்பர் 20 20 முதல்)
நேரம் : 11am- 2pm
இடம்:எஸ்பி பராமரிப்பு ஆம்புலன்ஸ் மையம், ரவாங் முத்தியாரா
Rt-PCR ஸ்வாப் பரிசோதனையைப் (swab test) பற்றி ஏதேனும் கேள்விகள் இருப்பின் கீழ்க்கண்ட தொலைபேசி எண்களுடன் தொடர்பு கொள்ளவும்:
012 434 2202
012 235 2202
019 2202 550
013 87 999 20
பாதுகாப்பாக இருப்போம் ஆரோக்கியமாக இருப்போம்